Sunday, February 26, 2012

Engeyum Kadhal--2010




Composer::Harris Jayaraj
Lyrics::Na. Muthukumar
Singers::Karthik

Dhimu Dhimu Dhim Dhim Dhinam
Allaadum Manam Kannil Kaadhal Varam
Dhama Dhama Dham Dham Sugam
Unnaalae Nitham Nenjil Koodum Manam

O Anbe Nee Sendraal Kooda
Vaasam Veesum Veesum Veesum Veesum
En Anbe En Naatkal Endrum
Pola Pogum Pogum Pogum Pogum
En Ulle En Ulle Thannaale
Kadhal Ganam Kondaen

Dhimu Dhimu Dhim Dhim Dhinam
Allaadum Manam Kannil Kaadhal Varam
Dhama Dhama Dham Dham Sugam
Unnaalae Nitham Nenjil Koodum Manam

Ullame Ullame Ulle Unnai Kaana Vandaenae
Undaagiraai Thundaagiraai
Unnaal Kaayam Kondaenae..
Kaayathai Nesithinanae.. Enna Solla Naanum Ini..
Naan Kanavilum Vasithenae..
Ennodaya Ulagam Thani..

Konjam Kanavugal Konjam Ninaivugal
Nenje Nanjaaki Sellum
Kønjam Unavugal Kenchum Thinaivugal
Kannai Thundaaki Thullum

Kønjam Kanavugal Kønjam Ninaivugal
Nenje Nanjaaki Šellum
Kønjam Unavugal Kenchum Thinaivugal
Kannai Thundaaki Thullum

Šanthøshamum Šøgamum
Šernthu Vanthu Thaaka Kandaene
Šanthegamaai Ènnayae.. Naanum Parthu Køndaenae..
Jaamathil Vidukiraen.. Jannavazhi Thøøngum Nilaa..
Un Kaaychalil Køthikkiraen..
Kannukkulle Kaadhal Vizha Vizha..

Dhimu Dhimu Dhim Dhim Dhinam
Allaadum Manam Kannil Kaadhal Varam
Dhama Dhama Dham Dham Šugam
Unnaalae Nitham Nenjil Køødum Manam

O Anbe Nee Šendraal Køøda
Vaasam Veesum Veesum Veesum Veesum
Èn Anbe Èn Naatkal Èndrum
Pøla Pøgum Pøgum Pøgum Pøgum
Èn Ulle Èn Ulle Thannaale
Kadhal Ganam Køndaen

திமு திமு தீம் தீம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மனம்

ஒ அன்பே நீ சென்றால் கூட
வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும்
போல போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே
காதல் கணம் கொண்டேன்

திமு திமு தீம் தீம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மனம்

உள்ளமே உள்ளமே உள்ளே உன்னை காண வண்டேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய்
உன்னால் காயம் கொண்டேனே..
காயத்தை நேசிதினனே.. என்ன சொல்ல நானும் இனி..
நான் கனவிலும் வசிதேனே..
என்னோடைய உலகம் தனி..

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சே நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உணவுகள் கெஞ்சும் திணிவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சே நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உணவுகள் கெஞ்சும் திணிவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்

சந்தோஷமும் சோகமும்
சேர்ந்து வந்து தாக கண்டேனே
சந்தேகமாய் என்னயே.. நானும் பார்த்து கொண்டேனே..
ஜாமத்தில் விடுகிறேன்.. ஜன்னவழி தூங்கும் நிலா..
உன் காய்ச்சலில் கொதிக்கிறேன்..
கண்ணுக்குள்ளே காதல் விழ விழ..

திமு திமு தீம் தீம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மனம்

ஒ அன்பே நீ சென்றால் கூட
வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும்
போல போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே
காதல் கணம் கொண்டேன்

No comments: