Sunday, March 15, 2009
Vaaranam Aayiram
Annal Mele Pani Thuli, Alaipayum Oru Kili
Maram Thaedum Mazhai Thuli, Ivaithaane Ival Ini
Imai Irandum Thani Thani, Urakangal Urai Pani
Aetharkaaga Tadai Ini
Annal Mele Pani Thuli, Alaipayum Oru Kili
Maram Thaedum Mazhai Thuli, Ivaithaane Ival Ini
Imai Irandum Thani Thani, Urakangal Urai Pani
Aetharkaaga Tadai Ini
Yenda Kaatrin Alavalil Malar Ithazhgal Virinthidumo
Yenden Theva Vinadiyil Mana Araigal Thirandidumo
Oru Siruvali Iranthathuvae Ithayathilae Ithayathilae
Unathu Iru Vizhi Thadaviyathaal Amizhthuvitten Mayakathile
Uthiradume Udalin Thirai
Adu Thaan Ini Nilavin Karai Karai
(Annal Mele Pani Thuli, Alaipayum Oru Kili..)
Santhithoaeme Kanaakanil Silamurayaa Palamurayaa
Anthi Vaanil Ulaavinoom Athu Unnaku Ninaivillaya
Iru Karaikalai Udaithidave Perugiduma Kadal Alaiyae
Iru Iru Uyir Thathalikayil Vazhi Solluma Kalangaraiyae
Unathalaigal Ennai Aadika
Karai Saervathum Kanaavil Nighazhthida…
(Annal Mele Pani Thuli, Alaipayum Oru Kili..)
அனல் மேலே பனித் துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழை துளி, இவைதானே இவள் இனி
இமை ரெண்டும் தனி தனி, உறக்கங்கள் உரை பனி
ஏதற்காக தடை இனி
(அனல் மேலே பனித் துளி அலைபாயும் ஒரு கிளி..)
எந்தக் காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்தத் தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறுவலி இறந்ததுவே இதயத்திலே இதயத்திலே
உனதிரு விழி தடவியதால் அமிழ்துவிட்டேன் மயகத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
இதுதான் இனி நிலாவின் கறைகறை
(அனல் மேலே பனித் துளி அலைபாயும் ஒரு கிளி..)
சந்திதோமே கனாகனில் சிலமுறயா பலமுறயா
அந்தி வானில் உலாவினோம் அது உன்னக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைதிடவே பெருகிடுமா கடல் அலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே?
உனதலைகள் என்னையடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட…
(அனல் மேலே பனித் துளி அலைபாயும் ஒரு கிளி..)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment